புதன், 7 ஆகஸ்ட், 2013

தோட்டத்துடன் பயணிக்கும் விநோத பஸ்

ஸ்பெயின் நகர வீதி­களில் கூரைப்­ப­கு­தியில் மரஞ்­செ­டி­களைக் கொண்ட தோட்டம் சகிதம் காணப்­படும் சுற்­றுச்­சூழல் நட்­பு­ற­வு­டைய புதிய பஸ்­ஸொன்று சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

வளர்ப்புப் பிரா­ணிகள் கடை­யி­லி­ருந்து தப்­பிய மலைப்­பாம்பின் தாக்­கு­தலில் இரு சிறு­வர்கள் பலி

செல்­லப்­பி­ரா­ணி­க­ளுக்­கான கடை­யி­லி­ருந்து தப்பிச் சென்ற மலைப்­பாம்­பொன்று வீடு ஒன்றில் ஆழ்ந்து உறங்­கிக்­கொண்­டி­ருந்த 2 வயது மற்றும் 7 வய­து­டைய சகோ­த­ரர்­களை சுற்­றி­வ­ளைத்து நெரித்துக் கொன்ற சம்­பவம் கன­டாவில் இடம்­பெற்­றுள்­ளது.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

மெட்ராஸ் கபே விடுதலைப்புலிகளுக்கு எதிரான படமா?


ஜான் அபிரகாம் கதாநாயகனாக நடித்துள்ள மெட்ராஸ் கபே படம் தமிழ், இந்தி மொழிகளில் ரிலீசாகிறது. இந்த படத்தில் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது.

சுலபமான... மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்:

மட்டனுக்கு...

மட்டன் - 1 கிலோ
வெங்காய பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன்
பாதாம் பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

நீரிழிவு நோயாளிகளுக்கான குடைமிளகாய் மற்றும் சீஸ் சப்பாத்தி

நீரிழிவு நோயாளிகள் எந்த ஒரு உணவை சாப்பிட வேண்டுமானாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் உணவில் சரியாக கவனம் செலுத்தாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, நிலைமை மோசமாகிவிடும். அத்தகையவர்களுக்கு குடைமிளகாய் மிகவும் சிறந்த உணவுப் பொருள். குடைமிளகாயை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

மீண்டும் ‘மேயர்’ ஆனதைக் கொண்டாடிய 4 வயது அமெரிக்கச் சிறுவன்

இரண்டாவது முறையும் தான் மேயராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட மகிழ்ச்சியை ஐஸ்கிரீம் சுவைத்த படியே கொண்டாடினார் 4 வயது அமெரிக்க மேயர் ஒருவர்.

தாய்ப்பாலை அதிகரிப்பதற்கான சில எளிய வழிகள்!!!

தாய்ப்பாலுக்கு சிறந்த பால் இந்த உலகத்தில் ஏது? பொதுவாக தாய்ப்பால் குடிக்கும் குழந்தை ஆரோக்கியத்துடனும், திடமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் வளரும். அதனால் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுக்கவே விரும்புவார்கள். அவ்வாறு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு பெரும் எரிச்சலே, போதுமான அளவு பால் சுரக்காமல் இருப்பது தான். பசியில் குழந்தை அழுது துடிக்கும் போது, போதிய அளவு பால் சுரக்காமல் போனால் என்ன செய்யப்போகிறீர்கள்? போனால் போகட்டும் என விட்டு விட போகிறீர்களா?

புலிகளின் சிறையிலிருந்த 80 தமிழர்கள் எரித்துக்கொலை!

புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பிரதேசத்தில் இயங்கிவந்த எல்பா 5, எல்பா 2 என்று கூறப்படும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ணம் மற்றும் இராணுவ கப்டன் உள்ளிட்ட 80 தமிழர்களை விடுதலைப் புலிகள் கொலை செய்து எரித்து விட்டதாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

இரத்த ஓட்டம்

நம் உடலில் தொடர்ந்து 5 லிட்டர் இரத்தம் ஓடிக்கொண்டே உள்ளது. இரத்தம் ஓடவில்லை என்றால் உடலில் உயர் இல்லை என்று பொருள்.

இரத்தம் இப்படி ஓடுவதால்தான் உடலின் வெப்பம் 97 டிகிரி செல்சியஸ் உள்ளது. உயிர் இல்லாத உடல் வெப்பம் இன்றி ஜில்லிட்டுபோகும்.
இரத்தத்தை இப்படி சீராக ஓடச் செய்வது இருதயத்தின் துடிப்பு. இருதயம் ஒரு நிமிடத்தில் 72 தடவைகள் சீராக துடிப்பதால்தான் இரத்தமும் இரத்தக் குழாய்களின் வழியாக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் செல்கிறது.

மெனோபாஸ்

மெனோபாஸ் என்பது என்ன?

மாதவிலக்கு நின்று 12 மாதங்கள் ஆகிவிட்டால் அதை மெனோபாஸ் என்கிறோம். சராசரியாக பெண்கள் 51 வயதில் இதை அடைகிறார்கள். ஆனால் 45 முதல் 55 வயதிலும் இது உண்டாகலாம்.இதைக் கூற பரிசோதனைகள் ஏதும் தேவையில்லை.

மெனோபாஸ் எய்தும்பொது என்ன ஆகிறது?

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல