புதன், 7 ஆகஸ்ட், 2013

தோட்டத்துடன் பயணிக்கும் விநோத பஸ்

ஸ்பெயின் நகர வீதி­களில் கூரைப்­ப­கு­தியில் மரஞ்­செ­டி­களைக் கொண்ட தோட்டம் சகிதம் காணப்­படும் சுற்­றுச்­சூழல் நட்­பு­ற­வு­டைய புதிய பஸ்­ஸொன்று சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த பஸ்ஸின் கூரை­யி­லான தோட்டம் பிர­பல நிலத்­தோற்ற வடி­வ­மைப்பு கலை­ஞ­ ரான மார்க் கிர­னென்­னினால் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. பஸ்ஸின் கூரை­யி­லுள்ள செடி­க­ளுக்குத் தேவை­யான நீர் பஸ்ஸின் குளி­ரூட்­டி­யி­லி­ருந்து வெளிப்­படும் கழிவு நீரி­லி­ருந்து தொடர்ந்து விநி­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த பஸ்­ஸா­னது ஸ்பெயினின் கிரோனா நகரில் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.


மார்க் கிரனென் தற்­போது பைரோ­கி­னெரிக் கூரை என அழைக்கப்படும் இந்தத் தோட்டக் கூரையை வேனொன்றிலும் அறிமுகப் படுத்தியுள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல