ஞாயிறு, 19 ஜனவரி, 2014

எப்படி ஜெயித்தது அல்-ஜசீரா டி.வி. சேனல்-3: இடிந்த சுவரின் பின் மறைந்து, நேரடி ஒளிபரப்பு

ஹரியா நகரில் மனித வெடிகுண்டு தாக்குதல் ஒன்று நடந்த சில நிமிடங்களில், சீனில் போய் இறங்கிய அல்-ஓமரை, தீவிரவாதி என்று நினைத்து இஸ்ரேலியர்கள் தாக்க முற்பட்டனர்...

அத்தியாயம் 03

அல்-ஜசீராவின் விளம்பரங்களை சௌதியை சேர்ந்த அல்-துஹாமா என்ற நிறுவனம் நிர்வகித்து வந்தது. சௌதியின் அரச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடைய அல்-துஹாமா, 1999-ல் அல்-ஜசீராவுடன் ஆன விளம்பர ஒப்பந்தத்தை அல்-துஹாமா ரத்து செய்தது. விளம்பர ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கு சௌதி அரேபியா அரசு கொடுத்த நெருக்கடியே காரணம் என்றது அல்-ஜசீரா.

எப்படி ஜெயித்தது அல்-ஜசீரா டி.வி. சேனல்-2: சதாமின் ஆதரவும்… கோபமும்!

2000-ம் ஆண்டு மே மாதம், சதாம் ஹூசேனின் பிறந்த நாள் நிகழ்ச்சியின் ஆடம்பரங்களை அல்-ஜசீரா ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான உணவு வகைகளின் படங்கள் காட்டப்பட்டன...

அத்தியாயம் 02

ஒரு டி.வி. சேனலால், இரு நாடுகளுக்கு இடையே ராஜதந்திர உறவு முறிந்ததுகூட, அல்-ஜசீரா என்ற ஒரேயொரு மீடியாவால்தான் நடந்தது! அல்-ஜசீராவில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியால், லிபியா, கத்தாருடன் இருந்த ராஜதந்திர உறவுகளை முறித்துக் கொண்டது.

எப்படி ஜெயித்தது அல்-ஜசீரா டி.வி. சேனல்-1: பின்-லேடன் பேட்டி

அல்-ஜசீராவை முற்றிலுமாக தடுக்க சௌதி அரசு, பின்-லேடனின் பேட்டி ஒளிபரப்பியதை காரணமாக காட்டவில்லை. அல்-ஜசீரா சௌதியின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகக் குற்றம் சாட்டியது.

அத்தியாயம் 01

நவம்பர் 1-ம் தேதி 1996-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அல்-ஜசீரா டி.வி. சேனல், கத்தாரிலும், வேறு சில அரபு நாடுகளிலும் மட்டுமே அறியப்பட்டு இருந்த காலமும் உண்டு. ஆரம்பத்தில் அரபு மொழி ஒளிபரப்பு மாத்திரமே செய்யப்பட்டும் வந்தது.

சனி, 18 ஜனவரி, 2014

Hindu temple robber.." HELP police to nab KUMAR ..

Suspect vehicle
 Toronto police have release this photo of a suspect vehicle following an attempted armed robbery at a temple in Scarborough on Sunday, Jan. 12, 2014.

Man, woman charged following armed robbery at Scarborough temple

A Toronto man and woman face dozens of charges following an attempted armed robbery at a temple in the city’s east end Sunday night.

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 47

புலிகளின் ரேடியோ ட்ரான்ஸ்மிஷனை கண்டுபிடிக்க ஐடியா சொன்ன கோவை கான்ஸ்டபிள்!

அத்தியாயம் 47

சென்னையில் இருந்த ராஜிவ் கொலை புலனாய்வு டீம், சில போட்டோக்களைப் பார்க்க நேரிட்டது. போரூரில் ராபர்ட் பயஸ் வீட்டில் சோதனையிட்டபோது இவர்கள் கைப்பற்றிய கவரில், இருந்த அந்த போட்டோக்களில், போரூர் அருகே பறங்கிமலையில் உள்ள ஒரு போட்டோ ஸ்டூடியோவின் ரப்பர் ஸ்டாம் முத்திரை காணப்பட்டது என கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம் அல்லவா?.

இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னனின் வாரிசு பரிதாப மரணம்!

இலங்கையை ஆட்சி செய்த கடைசி தமிழ் மன்னரின் வாரிசான பிருதிவிராஜ் வறுமையில் வாடி வேலூரில் நேற்று மாரடைப்பால் இறந்தார். மதுரை நாயக்கர் வம்சத்தை சேர்ந்த தமிழ் மன்னர்கள் கி.பி.,1739 1815 வரை கண்டியில் ஆட்சி செய்தனர்.

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

உடைந்த வீட்டின் சுயசரிதையுடன் செஞ்சோலை மாணவி!

குமரன் பத்மநாதனால் நடத்தப்படுகின்ற செஞ்சோலை சிறுவர் இல்லத்தை சேர்ந்த சிறுமிகளில் ஒருவர் தங்கரத்தினம் தனுசியா. இவர் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் படிப்பவர்.

உடைந்த வீட்டின் சுயசரிதை என்கிற தலைப்பில் வட மாகாண பரீட்சைக்காக இவர் எழுதிய கட்டுரை இதுதான்......

சனி, 11 ஜனவரி, 2014

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 46

புலிகளின் உளவுப்பிரிவை சேர்ந்த சிவராசனை பிடிக்க சி.பி.ஐ. தயாரித்த கிராபிக்ஸ் போட்டோக்கள்!


அத்தியாயம் 46

சண்முகம் ‘தற்கொலை’ விவகாரத்தால், சில தினங்கள் தேக்கமடைந்திருந்த சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுத்துறை விசாரணை மீண்டும் தொடங்கியது. மீண்டும் சிவராசனை தேடும் படலம் ஆரம்பமாகியது. சிவராசன் தொடர்ந்தும் தலைமறைவாகவே இருந்தார். சி.பி.ஐ. தேடிக்கொண்டிருந்த மற்றொரு நபரான சுபாவும், சிவராசனுடனேயே தலைமறைவாக இருந்தார்.

சிவராசனின் நிலையும் இக்கட்டில்தான் இருந்தது.

லண்டன் தமிழ் குடும்பத்தில் திகில், பிள்ளைகளை கொன்ற தாய்! (படங்கள் இணைப்பு)

பிரித்தானியாவில் ஹரோ நகரத்தை சேர்ந்த யாழ்ப்பாண தமிழ் பெண் ஒருவர் சொந்த குழந்தைகள் இருவரை கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து உள்ளார்.

புலம்பெயர் நாடுகளில் பூப்புனித விழா ! (காணொளி )

கனடா, சுவிஸ் போன்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் பணச் செல்வாக்கை காட்டுகின்றமைக்காக பிள்ளைக்கு பூப்புனித நீராட்டு விழா எடுக்கின்றார்கள் என்கிற பாரிய குற்றச்சாட்டை முன் வைக்கின்றார் புலம்பெயர்ந்து சுவிற்சலாந்தில் வாழ்கின்ற பெண்கள் உரிமைப் போராளி ரஞ்சி.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல