புதன், 2 டிசம்பர், 2015

லை-பை இணையப் பயன்பாடு அறிமுகமாகிறது

அதி விரைவான இணைய பயன்பாடு அனுபவத்தை வழங்கும் லைஃபை (Li Fi) தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கண்ணுக்கு புலப்படும் ஒளிக்கற்றைகளை பயன்படுத்தி, இணையத்தை பயன்படுத்துவதற்கான ஒரு புதிய தொழில் நுட்பமே லைஃபை என அழைக்கப்படுகிறது.

காரணம் கண்டறிய முடியாத வினோத விபத்து (வீடியோ)

போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்த கார் அருகில் இருந்த மற்றொரு கார் மீது மோதியது என்ற செய்தியை பத்திரிக்கைகளில் படித்தால் நீங்கள் நம்புவீர்களா?

லண்டனில் வேலை இல்லா காவாலி “கோடாரி சண்டையில்” ஒருவர் கொலை

தெற்கு லண்டனில் உள்ள மிச்சம் என்னும் இடத்தில் இடம்பெற்ற தெருச்சண்டையின் கொலைக் குற்றவாளியாக மேலுமொருவர் இனங்காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த நவம்பர் 23 ஆம் திகதி இடம்பெற்ற தெருச்சண்டையில் உயிரிழந்த 26 வயது நபர் ஜஸ்டின் நீல், தலையில் படுகாயம் ஏற்பட்டிருந்த நிலையில் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

செவ்வாய், 1 டிசம்பர், 2015

ராஜிவ் வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முடியும்வரை சிறைதண்டனை- சுப்ரீம் கோர்ட்!!

டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள "ஆயுள் தண்டனை" என்பது ஆயுள் முடியும் வரை சிறைதண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதாகும் என உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

திரையரங்கில் தேசிய கீதம் ஒலித்தபோது எழுந்து நிற்காத முஸ்லீம் குடும்பம்; வெளியேற்றிய பொது மக்கள் (Video)


Share |

தலைமுடி நன்கு வளர வெங்காயத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

தலைமுடி பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக வெங்காயம் உள்ளது. அதற்கு வெங்காயத்தில் உள்ள சல்பர் தான் காரணம். ஆய்வு ஒன்றில், வெங்காயத்தில் உள்ள சல்பரானது தலை முடி உதிர்வால் ஏற்படும் வழுக்கைத் தலையில் முடி வளர உதவுவது தெரிய வந்துள்ளது. எனவே உங்களுக்கு முடி அதிகம் உதிர்ந்து, குறைந்தது போல் காணப்பட்டால், வெங்காயத்தை தலைமுடி குறைவாக இருக்கும் இடத்தில் பயன்படுத்தி வாருங்கள்.

அகதிகள் வியாபாரம்

உள்நாட்டுப் போரால் அலைக்கழிக்கப்படும் சிரியாவின் அலிப்போ நகரைச் சேர்ந்த அகமது அப்துல் ஹமீத் (21) என்ற பாலஸ்தீனர் எப்படியாவது கடல் கடந்து ஐரோப்பாவுக்குத் தப்பிவிட வேண்டும் என்று மாதக்கணக்காக முயற்சி செய்தார். எல்லாம் தோல்வியில் முடிந்தது. ஆள்கடத்தும் தரகர்கள் அவரை ஏமாற்றிவிட்டனர். அவர் சென்ற படகு மேற்கொண்டு நகர முடியாமல் கடலில் தத்தளித்தது. எனவே, கரைக்கு நீந்தி வந்தார். பிறகு, போலீஸிடம் சிக்கினார். கையில் உள்ள எல்லாவற்றையும் இழந்து தவித்தார்.

மதம் பிடித்த மதவாதம்

சகிப்பின்மை, பயங்கரவாதம் இந்த இரண்டு வார்த்தைகளும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றன. சகிப்புத்தன்மையை இரண்டு விதமாக அர்த்தம் கொள்ளலாம். சமுதாயத்தில் உள்ள வேற்றுமைகளை அரவணைப்போடு ஏற்றுக்கொள்வது ஒன்று.

திங்கள், 30 நவம்பர், 2015

மாவீரர்கள் நினைவாக செய்வதற்கு பல உண்டு!

வழக்கம்போலவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மாவீரர் வாரம் முடிந்துவிட்டது. இரண்டாயிரத்தி ஒன்பதுக்குப் பின்னர் கடந்து சென்ற ஒவ்வொரு மாவீரர் வாரங்களிலும் பார்க்க கடந்த வாரம் முடிந்த மாவீரர் வாரம் சற்று வித்தியாசமாக கடந்து சென்றதை கவனிக்க முடிந்தது.

தமிழக அகதி முகாம்: தகிப்பில் உழலும் வாழ்வு

இலங்கையிலிருந்து இந்தியாவிற்குப் புலம்பெயர்ந்தவர்களின் வரத்து நான்கு கட்டங்களாகத் தீவிரத்தோடு நிகழ்ந்துள்ளது. உதிரி உதிரியாக வருபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்நான்கு கட்டப் புலப்பெயர்வுகளும் பாரிய பிரச்சினைகளுக்குட்பட்டவை. இலங்கையில் இனப்பிரச்சினை தீவிரத்தை அடையும் போதெல்லாம் அகதிகளின் முதல் தேர்வு ஐரோப்பிய நாடுகளாகவும் அடுத்த தேர்வு இந்தியாவாகவுமே இருந்துவந்துள்ளது. இத்தேர்வு பொருளாதார அடிப்படையிலானதென்பது கவனிக்கத்தகுந்தது. இந்தியாவில் தஞ்சமடையும் அகதிகள் தமிழ்நாட்டிலிருக்கும்

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல