புதன், 7 ஏப்ரல், 2010

பல்குத்தும் குச்சியை பயன்படுத்தி கலையம்சமிக்க கட்டமைப்புகள்

அமெரிக்க நியூயோர்க் நகரைச் சேர்ந்த ஸ்டான் முன்றோ (Stan Munro 39 வயது) என்பவர், பல் குத்தும் குச்சிகளைப் பயன்படுத்தி வடிவமைத்த தாய்லாந்து ஆலய தோற்றத்தை படத்தில் காணலாம்.

அவர் 3.5 மில்லியன் பல்குத்தும் குச்சிகளை பயன்படுத்தி கோபுர பாலம் மற்றும் வத்திக்கான் உள்ளடங்கலான மாதிரிகளை வடிவமைத்து உலக சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் அவர் ஏற்கனவே 500,000 பல்குத்தும் குச்சிகளை பயன்படுத்தி மாதிரி உருக்களை வடிவமைத்து தன்னால் நிறைவேற்றப்பட்ட சாதனையை முறியடித் துள்ளார். ஸ்டான் முன்றோ சிறுவனாக இருக்கும் போது உலகளாவிய ரீதியில் முக்கியத்துவமிக்க கட்டமைப்புகளின் புகைப்படங்களை அவதானித்து அவற்றின் மாதிரி உருக்களை வடிவமைப்பதை பொழுது போக்காகக் கொண்டிருந்தார்.Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல