இது முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், பதவிக் காலம் முழுவதும் கோல்ப் விளையாடிய தடவைகளிலும் அதிகமாகும்.
புஷ் தனது பதவிக் காலத்தில் 24 தடவைகள் மட்டுமே கோல்ப் பந்து விளையாடியுள்ளார்.
இறுதியாக பராக் ஒபாமா, கடந்த ஞாயிற்றுக்கிழமை “கோல்ப் பந்து' விளையாடினார். அதேசமயம் அதிகளவில் கோல்ப் பந்து விளையாடிய ஜனாதிபதிகள் வரிசையில் பராக் ஒபாமா 8 ஆவது இடத்தில் உள்ளார். மேற்படி விளையாட்டில் ஒபாமா பில்கிளின்டனுக்கு அடுத்தும் ரொனால்ட் ரேகனை விட முன்னிலையிலும் உள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக