வியாழன், 15 ஏப்ரல், 2010

ஷாரியாவா சாகசமா?

பாண் திருடியமைக்காக பாலகனின் கை சிதைக்கப்பட்டது என்று வெளியாகும் செய்திகளில் எவ்வளவு தூரம் உண்மையுள்ளது?

அண்மைக்காலமாக, குறிப்பாக email, blogs மற்றும் forums களில் ஒரு செய்தி பரவியவண்ணம் உள்ளது. அதாவது ஈரானில் ஒரு 8 வயது சிறுவன் சந்தையில் வயிற்றுப்பசிக்காக ஒரு பாணை திருடியமைக்காக அவனை ஒரு பொது இடத்தில் வைத்து அவனது இடது கையின் மீது வாகனம் ஒன்றைச் செலுத்தி கையை சிதைக்கப்பட்டதாகவும், இத்தண்டனை ஈரான் நாட்டு சட்த்திற்கு அமைய ஷரியா சட்டத்தின் (sharia law) பெயரால் இத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் அச்செய்தி கூறுகிறது.

அச்செய்தியுடன் சில படங்களும் சேர்த்து இணைக்கப்பட்டிருந்தன. அத்தோடு இச்செய்தி ஈரானிய இணையதளமான  peykeiran என்ற தளத்தில் பிரசுரமாகியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இத்தகவல் கிடைக்கப்பெற்றதும் உடனே அந்த ஈரானிய இணையதளத்திற்கு சென்று பார்த்தால் அங்கே ஒரு மண்ணும் விளங்கவில்லை. எல்லாம் Persian மொழியில் எழுதப்பட்டுள்ளது.

இதன் உண்மைத்தன்மையை அறியும் ஆவலில் கூகிள் இணையத்தில் இது சம்பந்தமாக தேடியபோது இதுபற்றி மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

முதலில் இச்செய்தி அண்மைக்காலத்தில் வெளியான ஒரு செய்தி கிடையாது. இது 2004 ஆம் ஆண்டில் இருந்தே இதே செய்தி தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இச்செய்தியை வாசித்த பலர் இதனை சர்வதேச ஊடகங்களுக்கும், மனித உரிமை நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளனர்.

சர்வதேச ஊடகங்களும், மனித உரிமை நிறுவனங்களும் ஈரானிய அதிகாரிகள் பலருடன் தொடர்பு கொண்டு விசாரித்தபோது அவர்கள் அனைவரும் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அவர்கள் தெரிவித்த விளக்கங்கள்:

"இது உண்மையில் நிறைவேற்றப்பட்ட ஒரு தண்டனை கிடையாது. இது ஒரு தெரு கலை நிகழ்ச்சி (street performance). பணம் சம்பாதிப்பதற்காக இப்படியான நிகழ்ச்சிகளை நிகழ்த்துவது இங்கு ஒரு சாதாரண சம்பவம்"

"சாகச நிகழ்ச்சியின் முடிவில் சிறுவன் பணம் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டான்"

"உண்மையில் இப்படி ஒரு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்குமாயின் அது சீருடை அணிந்த அதிகாரிகளால் நிறைவேற்றப்பட்டிருக்கும்."

"அந்த 7 வது படத்தைப்பாருங்கள். அது சாகசம் நடந்து முடிந்த பின்னர் எடுக்கப்பட்டுள்ளது. அதில் அச்சிறுவனின் கையிற்கு எதுவித பாதிப்பும் இல்லை"

"இது ஒரு "Maareke giry" எனப்படும் தெருவில் நடைபெறும் மஜிக் விளையாட்டு"

"ஷாரியா சட்டத்தின்படி திருட்டுச்சம்பவத்தில் ஒருவர் ஈடுபட்டால் அவரது கையை துண்டிப்பதுதான் தண்டனையாகும். அதுவும் அவரை தீர விசாரித்து அவரது கடந்தகால நடவடிக்களையும் தீவிர ஆராய்ந்த பின்னர் தான் அம்மாதிரியான தண்டனை வழங்கப்படும். அதுமட்டுமல்ல இப்படியான ஷாரியா சட்டப்படி தண்டனை நிறைவேற்றப்படும் போது அந்நபர் வாலிப பருவத்தை அடைந்திருக்க வேண்டும். சிறுவர்களுக்கு இப்படியான தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை"


"விலைமதிப்பில்லாத பொருட்களை திருடினாலோ அல்லது சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கோ இப்படியான தண்டனை கிடையாது"


"பசியின் நிமித்தம் சாப்பாட்டுப்பொருளை திருடினால் அதற்கு நிச்சயம் இப்படிப்பட்ட தண்டனை கிடையாது" (அப்ப, தண்டனை உண்டு என்பது இதன் மூலம் தெளிவாகிறது)


"ஒருவர் 4.374 கிராம்மிற்கு மேற்பட்ட தங்கத்தை திருடினால்தான் அவரது கை துண்டிக்கப்படும். அதற்கு குறைவென்றால் துண்டிக்கப்படமாட்டாது" (திருடுபவர்கள் தராசை கொண்டு போய் நிறுத்துப்பார்த்தா திருடமுடியும்)


"கை துண்டிக்கும்போது எப்பவும் வலது கையைத்தான் துண்டிப்போம். இடது கையை துண்டிப்பதில்லை"  (திருட்டிற்காக கையை துண்டிப்பது என்பதே முட்டால்தனம். இதில் இடது என்ன வலது என்ன வேண்டிக்கிடக்கு?)

இப்படி பலரும் பல விளக்கங்களை அள்ளி வீசினார்கள். இவர்கள் கூறிய விளக்கங்கள் சில ஏற்றுக்கொள்ளக் கூடியவையாயிருந்தாலும் சில மனித நேய ஆர்வலர்கள் முன்வைக்கும் கேள்வியும் நியாயமாகவே உள்ளது.

அவர்கள் கூறுவது போலவே அதாவது அந்த 7 வது படம் சாகச நிகழ்ச்ச்சிக்கு பின்னர் எடுக்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்?

இச்சம்பவம் படமாக்கப்படுவதால் சீருடை அணிந்த அதிகாரிகள் அருகில் நிற்காமல் சிறிது தள்ளி நின்றிருக்க வாய்ப்புண்டு.

சரி, நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறோம்.. அந்த சிறுவனை எங்கள் முன் ஒருமுறை கொண்டுவந்து நிறுத்த முடியுமா என்று கேட்டதற்கு அந்த அதிகாரிகள் அவனை நாங்கள் எங்கே போய் தேடிப்பிடிப்பது? இச்சம்பவம் எப்ப நடந்தது? எங்கே நடந்தது? என்று எந்த விபரமும் தெரியாமல் நாம் எப்படி அவனை கண்டுபிடிப்பது என்று கூறிய மழுப்பல் பதிலால் சர்வதேச ரீதியில் இன்னும் சந்தேகத்தை தூண்டியுள்ளது. இதனது உண்மைத்தன்மையை இன்னமும் அறிய முடியாததால் இதுவரையிலும் தொலைகாட்சிகளிலும், பத்திரிகைகளிலும் இச்செய்தி இன்னமும் வெளிவரவில்லை.

அப்படி என்ன இந்த ஷரீயா சட்டம் சொல்கிறது என்று அறிய முற்பட்டபோது கிடைத்த தகவல்களை வாசிக்கும் போது தலையே சுத்துதடா சாமி....

இதோ சில இஸ்லாமிய ஷரீயா சட்டங்கள்..

1. ஆண்கள் பெண்களை புதிதாக பறிக்கப்பட்ட பச்சைக்கொம்பினால் அடிக்கலாம், ஷரியாபடி இது குற்றமகாது. (காய்ஞ்ச தடி முறிஞ்சு போகும் என்று இவர்களுக்கும் விளங்கியிருக்கு)

2. திருடர்களுக்கு தண்டணை - இருகால் கைகளை துண்டித்து விடல் (அப்படியே தலையையும் துண்டித்துவிட்டால் சுத்தம்)

Bukhari Volume 1, Book 4, Number 234: Narrated Abu Qilaba: He then ordered to cut their hands and feet (and it was done), and their eyes were branded with heated pieces of iron, They were put in ‘Al-Harra’ and when they asked for water, no water was given to them.”

3. அரேபிய மொழி, ஒரே ஒரு பொது மொழியாகவும் அதே அகில உலக செம்மொழி என்றும் ஆக்கப்படும். (கிழிஞ்சுது போ)

4. ஷரீயா சட்டப்படி, சின்னஞ்சிறு பெண்குழந்தையுடன் உடலுறவு கொண்டால் தண்டனை கிடையாது. (ஆஹா! புல்லரிக்குது)
5. இஸ்லாமை விட்டு ஓடியவர்களுக்கு மரண தண்டனை(நல்ல வேளை இந்த சட்டம் அமுலுக்கு வரமுனுன்னரே நான் தப்பியோடி வந்துவிட்டேன். தலைதப்பியது தம்பிரான் புண்ணியம்.)

Bukhari Volume 9, Book 83, Number 17: Narrated ‘Abdullah: Allah’s Apostle said, “The blood of a Muslim cannot be shed except in three cases: In Qisas for murder, a married person who commits illegal sexual intercourse and the one who reverts from Islam (apostate) and leaves the Muslims.”

6. அல்லாவையோ அல்லது ஸல் முகம்மதுவையோ தூஷணையாக எவராவது சொன்னாலோ அல்லது தூஷணையாக சொன்னதாகச் சொல்லப்பட்டாலோ, அல்லது சொன்னதாக பொய்யாக ஜோடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டாலோ அவனைக் கொலை செய்தால் குற்றமில்லை.

மேற்கூறிய இக்காரணங்களால் ஒருவர் கொலை செய்யப் பட்டால், கொன்றவருக்குத் தண்டனை கிடையாது. (ஒருவரைக் கொலை செய்துவிட்டு, அதிலிருந்து தப்பிக்க, கொலையுண்டவர் அல்லாவையோ அல்லது ஸல் முகம்மதுவை தூஷணை செய்ததாக ஒரு (பொய்) சொல் சொல்லி, குற்றம் சாட்டினாலே போதும், கொலை புரிந்தவருக்கு தண்டனை கிடையாது.)

Sunan Abu-Dawud Book 38, Number 4348. A man commits double murder and all he had to say in his defense was that his victim had insulted the Prophet and Muhammad set him free. ‘A blind man had a slave woman who used to abuse the Prophet and disparage him. …So he took a dagger, placed it on her belly, pressed it, and killed her. A child who came between her legs was smeared with the blood that was there. When the morning came, the Prophet was informed about it. He assembled the people called on the man to explain why he committed such horrendous murder. The man stood up while trembling and said: ‘I am her master; she used to abuse you and disparage you. I have two sons like pearls from her, and she was my companion. Last night she began to abuse and disparage you. So I took a dagger, put it on her belly and pressed it till I killed her.’

7. பெண்கள் தேர்தலில் நிற்க்கக் கூடாது, அது ஷரியா சட்டத்திற்கு விரோதம். (பாகிஸ்தானில், பேனஸீர் பூட்டோவை போட்டுத்தள்ளியது (!!)  ஞாபகமிருக்கிறதா?)

(Bukhari Vol 09, Book 88, N0. 219) Narrated Abu Bakra:

During the battle of Al-Jamal, Allah benefited me with a Word (I heard from the Prophet). When the Prophet heard the news that the people of the Persia had made the daughter of Khosrau their Queen (ruler), he said, “Never will succeed such a nation as makes a woman their ruler.”




8. சதுரங்கம் (GAME OF CHESS) விளையாட்டு ஷரியாவால் தடை செய்யப்படும்

Playing chess is completely prohibited, as per Sahih Muslim Book 028, Number 5612 and Malik’s Muwatta Book 52, Number 52.2.7; MUSLIM VOL IV – No. 5612 – Chapter: CMXLVI

9. சங்கீதம் தடை செய்யப்படும். (அவர்களுடைய ஒப்பாரிக்கு தடையில்லை)
It is prohibited a per Sahih Bukhari Volume 007, Book 069, Number 494 —-Sahih Muslim Book 024, Number 5279

10. பச்சைகுத்திக்கொள்வதும் தடை செய்யப்படும்.

It is prohibited: Sahih Bukhari Volume 003, Book 034, Number 299; Sahih Bukhari Volume 003, Book 034, Number 440; Sahih Bukhari Volume 007, Book 072, Number 829, Sahih Bukhari Volume 007, Book 072, Number 845

11. தகப்பனார் உறவில் மணம் புரிதல் தவறில்லை, ஆனால், தாய்வழி மணம் கட்டாயம் ஷரீயாபடி செய்யக் கூடாது.

- Marriage between the father’s related of-springs is highly recommended : Sahih Bukhari Volume 007, Book 062, Number 037 & 038)

12. மாமனார் மருமகளை மணம் செய்துகொண்டால் தவறில்லை. அதாவது, மணம் செய்து கொள்வதானால், முந்நாள் மருமகள், மாமனாரின் (சத்புத்திரனை) அதாவது, தன் முதல் கணவனை விவாக ரத்து செய்த மூன்றாவது மாதத்திற்குப் பிறகுதான் மாமனாரை மணக்கலாம். இதற்கும் ஷரியா இடமளிக்கிறது. (என்னே ஒரு மகத்தான நிபந்தனை!)

மேலும் மற்றுமோர் உதாரணம்: (Example: Muhammad’s marriage to his daughter-in-law)

13. ஓரிரவு அல்லது தாற்காலிகக் கல்யாணம்: இதை ஷியா முஸ்லிம்கள் மூட்டா என்றும், ஸுன்னி முஸ்லிம்கள் மிஸ்யார் எனக் கூறுவர். இதுவும் ஒரு டெம்பரரி நிக்காஹ் தான். (ஓரிரவுக்கு மட்டும் – one night stand) இஸ்லாமிய சட்டப்படி செல்லும். உதாரணமாக, அரபு நாட்டுக் கிழவர்கள், ஹைதராபாதில், கேரளத்தில் மருத்துவ சிகிச்சைக்காக வருவதுடன், நடத்திக் கொள்ளும் திருமணங்கள். ஓரிரவுக்கோ அல்லது இந்தியாவில் தங்கும்வரையிலோ, கணவன் மனைவியாக வைத்துக்கொள்ளலாம். (இவர்களைப் பொறுத்தவரையில் மனைவி என்பவள் ஒரு ஹோட்டல் ரூம் மாதிரி)

Quran says: 4.24 Lawful unto you are all those that ye seek content, give unto them their portions as a duty, there is no sin for you in what ye do by mutual agreement.
Bukhari, Volume 7, Book 62, Number 130 Narrated ‘Abdullah: “Prophet allowed us to marry women with a temporary contract”.

14. “தக்கியா” - இஸ்லாமின் நன்மைக்காக எவ்விதபொய் சொன்னாலும், ஏமாற்றினாலும் ஷரியாபடி தண்டனை கிடையது. இதற்கு “தக்கியா” எனப்பெயர். (சொல்றதே பொய். அதற்கு பெயர் வேற)

சில சான்றுகள் மட்டும்:

Qur’an 9:3 “Allah is not bound by any contract or treaty with non-Muslims, nor is His Apostle.”
Hadith (Sirah al-Halabiyyah, v3, p61), we read: Hajaj Ibn `Aalat told: ‘O Prophet of Allâh: I have in Mecca some excess wealth and some relatives, and I would like to have them back; am I excused if I bad-mouth you [to fool the non-Muslims]?’ The Prophet excused him and said: ‘Say whatever you have to say.

Sahih al-Bukhari, v7, p102 (Verily) we smile for some people, while our hearts curse (those same people).

Sura (66:2) - “Allah has already ordained for you, (O men), the dissolution of your oaths
Bukhari (52:271) - Recounts the murder of a poet, Ka’b bin al-Ashraf, at Muhammad’s insistence. The men who volunteered for the assassination used dishonesty to gain Ka’b’s trust, pretending that they had turned against Muhammad. This drew the victim out of his fortress, whereupon he was brutally slaughtered despite putting up a ferocious struggle for his life.
Bukhari (84:64-65) - Speaking from a position of power at the time, Ali confirms that lying is permissible in order to deceive an “enemy.”

15. இஸ்லாம் அடிமைத்தனத்தை ஆதரிக்கிறது; அடிமைகளை வைத்திருந்தாலோ அல்லது அடிமை வியாபாரம் செய்தாலோ, ஷரியா சட்டப்படி குற்றமாகாது, தண்டணைக் குறியதும் அல்ல. (இந்த சட்டம் இயற்றியவரை அந்த நேரமே கொண்டுபோய் அடிமையாக்கி நாலு வாங்கு வாங்கியிருந்தால் அப்பவே இந்த சட்டம் மாற்றி எழுதப்பட்டிருக்கும். இப்ப டூ.... லேட்)

சான்று:

Quran: 24.33, 4.24, 23.6, 33.50

Q 24:33 - PICKTHAL: And let those who cannot find a match keep chaste till Allah give them independence by His grace. And such of your slaves as seek a writing (of emancipation), write it for them if ye are aware of aught of good in them, and bestow upon them of the wealth of Allah which He hath bestowed upon you. Force not your slave-girls to whoredom that ye may seek enjoyment of the life of the world, if they would preserve their chastity. And if one force them, then (unto them), after their compulsion, lo! Allah will be Forgiving, Merciful.

4.24: PICKTHAL: And all married women (are forbidden unto you) save those (captives) whom your right hands possess. ……….. Lo! Allah is ever Knower, Wise.

23.006 YUSUFALI: Except with those joined to them in the marriage bond, or (the captives) whom their right hands possess,- for (in their case) they are free from blame,

33:50 - PICKTHAL: O Prophet! Lo! We have made lawful unto thee thy wives unto whom thou hast paid their dowries, and those whom thy right hand possesseth of those whom Allah hath given thee as spoils of war, and the daughters of thine uncle on the father’s side and the daughters of thine aunts on the father’s side, and the daughters of thine uncle on the mother’s side and the daughters of thine aunts on the mother’s side who emigrated with thee, and a believing woman if she give herself unto the Prophet and the Prophet desire to ask her in marriage - a privilege for thee only, not for the (rest of) believers - We are Aware of that which We enjoined upon them.

Muslim Book 019, Number 4345: The Messenger of Allah (may peace be upon him) sent the young captured woman to the people of Mecca, and surrendered her as ransom for a number of Muslims who had been kept as prisoners at Mecca.

Captured slave women were gifted by Muhammad to his friends for sex.
Tabari, vol 8, pge 29-30 From his share of captive women, Prophet Mohammed gave his son-in-law, Ali a slave girl, Raytah b Hilal to enjoy her at his will. He also presented Uthman b. Affan, his son-in-law, another slave girl Zainab b.Hayan, and bestowed another girl (name unknown) to his father in-law Omar Ibn Khattab. Omar gave that girl to his son Abdullah. Most of Prophet’s other elite companions received slave girls as gifts.

16. பெண்கள் ஆண்களைக்காட்டிலும் எல்லாவித்திலும் தாழ்ந்தவர்கள். அவர்கள் ஆண்கள் சொல்படிதான் நடந்தாக வேண்டும்.
(ஒரு அடிமைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா?)
சான்று: குரான் வசனம்: 2:223;

(PICKTHAL: Your women are a tilth for you (to cultivate) (பெண்கள் உழும் நிலம் பேன்றவர்கள். ஆகவே…ஜமாய்; ஜமாய்.......) so go to your tilth as ye will, and send (good deeds) before you for your souls, and fear Allah, and know that ye will (one day) meet Him. Give glad tidings to believers, (O Muhammad).)

குரான் வசனம்: 2: 282: (Let his guardian dictate faithfully, and get two witnesses, out of your own men, and if there are not two men, then a man and two women, such as ye choose, for witnesses, so that if one of them errs, the other can remind her. The witnesses should not refuse when they are called on (For evidence).

சாட்சி தேவைப்படும் போது, ஒரு ஆண் கிடைக்காவிட்டால் ஆணின் இடத்தை ஈடு செய்ய இரு பெண்கள் சாட்சி சொல்ல வேண்டும்

குரான் வசனம்: 4: 11 – (Allah chargeth you concerning (the provision for) your children: to the male the equivalent of the portion of two females,)

(சொத்து பங்கீட்டில் பெண்ணுக்கு ஆணின் பங்கில் பாதிதான் கிடைக்கும். ஆணுக்கு இரண்டு பங்கென்றால் பெண்ணுக்கு ஒண்ணே ஒண்ணுதான்.)

இது போதுமா அல்லது இன்னும் வேணுமா?
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல