இந்த காதலியை அவர் 45 ஆண்டு களாக தேடிவருகிறார். அவர் பெயர் ஜாய்ஸ் குக் (Joyce Hook).
அப்போது உல்லாச கப்பலில் அவுஸ்திரேலியாவை சுற்றிப் பார்ப் பதற்கு வந்த பொப், அந்த விடுதி க்கு சென்றார். அங்கு தான் ஜாய் ஸ்சை சந்தித்தார். அவளது அழகு இவரை வீழ்த்தி விட்டது. இது 1965ம் ஆண்டு நடந்தது. அன்று இரவு அவரும் அவளும் அந்த விடுதியில் காபி குடித்துக்கொண்டு 3 மணி நேரம் பேசிக்கொண்டு இரு ந்தனர்.
அன்று நான் என் காதலை அவளிடம் தெரிவித்தேன். மறுநாள் என் கப்பல் அங்கு இருந்து புறப் பட்டதால், நான் அவளை பிரிந்தேன்.
அப்போது கடிதம் மூலம் காதலை வளர்த்துக்கொள்வது என்று தீர்மா னித்தோம் என்று பொப் தொடர்ந்து கூறுகிறார். எங்கள் கப்பல் நியூ யோர்க் நகரை வந்து சேர்ந்தபோது ஜாய்சிடம் இருந்து கடிதம் வரும் என்று நான் எதிர்பார்த்தேன்.
அது வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்தேன்.
பிறகு ஒரு நாள் ஜாய்சிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அது 3 1/2 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப் பட்ட கடிதம் ஆகும்.
தபால் இலாகாவில் அது காணா மல் போய் எங்கெங்கோ சுற்றி 3 1/2 ஆண்டுகள் கழித்து என் கைக்கு வந்து சேர்ந்தது. இந்த இடைக் காலத்தில் அவள் அந்த முகவரியில் இருந்து மாறிப்போய்விட்டாள்.
அது முதல் அவளை நான் தேடி வருகிறேன். அவள் கிடைக்க வில்லை.
ஒருவேளை அவள் திருமணமாகி கணவருடன் எங்காவது போய் இருக்கலாம்.
அல்லது இறந்து கூட போய் இருக்கலாம் என்று நான் எனக்கு சமாதானம் செய்து கொண்டாலும் அவள் நினைவு என்னை விரட்டிக் கொண்டே இருக்கிறது. நான் தேடும் முயற்சியை கைவிடவில்லை என்று சொல்கிறார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக