சிக்கலான நேரங்களில் கை கழுவிவிட்டு வந்தால் தெளிவாக முடிவெடுக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. .
உளவியல் ரீதியாக அந்த நேரத்துக்கு முந்தைய குழப்பங்கள், அவசியமற்ற பழக்கங்களில் இருந்தும் விடுதலை தருவதாக அமைகிறது. எனவே குழப்பங்களுக்கு தீர்வு காண்பது எளிதாகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக