அண்மையில் கூகுள் எர்த் மூலம் பார்க்கப்பட்ட போது அதிசய நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது. Zach Evans என்பவர் கூகுள் எர்த் இணையதளத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஹங்கரி (Hungary) நாட்டில் உள்ள Puspokladany என்ற இடத்தில் உள்ள வயல்வெளி ஒன்றில் இயேசு கிறிஸ்துவின் முகம் வெளிப்படையாகத் தெரியவந்ததை பார்த்து வியப்படைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், நான் எந்த ஒரு மதத்தையும் ஆதரிக்கவில்லை. மேலும் நான் வரைபடத்தில் பார்த்த இயேசு கிறிஸ்துவின் முகம் உண்மைதான் என்று தெரிவித்துள்ளார். இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
Google Maps



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக