புதன், 21 ஜூலை, 2010

தர்பூசணி பழத்திற்குள் குழந்தை

தர்பூசணிக்குள் குழந்தை இருப்பது போன்று எடுக்கப்பட்டுள்ள வீடியோ இணையத்தில் தற்போது அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

" யு டியுப் " இணைய தளத்தில் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக தர்பூசணி பழத்தில் குழி உண்டாக்கப்பட்டு உள்ளே உட்கார வைக்கப்பட்டுள்ளது யாரென்றே தெரியாத இந்த குழந்தை. பழத்திற்குள் இருக்கும் குழந்தை அடிக்கடி பழத்தை மென்று சாப்பிட முயற்சிப்பதும் அவ்வப்போது காமெராவை உற்று நோக்கும் அழகையும் பார்த்து பலரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.



Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல