ஆண் சிங்கத்துக்கும் பெண் புலிக்கும் பிறக்கின்ற வாரிசுகளில் ஒரு ரகமே லைகர் என்று சொல்லப்படுகின்ற புதிய மிருகம். இப்படி ஒரு மிருகம் ஆரம்பத்தில் இருக்கவில்லை. ஆண் சிங்கம், பெண் புலி ஆகியவற்றுக்கு இடையில் பாலியல் தொடர்பை ஏற்படுத்தி உருவாக்கிய படைப்புதான் இது.
இந்த வாரிசு மிருகம் உருவத்தில் பெரிய சிங்கத்தைப் போல் இருக்கும்.ஆனால் புலியின் பரம்பரை இயல்புகள் காணப்படும். இவை பொதுவாக நீச்சலை விரும்புவன. இப்புதிய மிருகத்துக்கு இன்னமும் விஞ்ஞானப் பெயர் எதுவம் வைக்கப்படவில்லை.
ஏனெனில் மனிதனின் துணையுடன் அல்லாமல் இந்த இனப் பெருக்கம் இடம்பெற முடியாது. புலியின் இயல்பு கூடுதலாகவும், சிங்கத்தின் இயல்பு குறைவாகவும் கூடிய வாரிசு உருவாக்கம் நிகழலாம் அல்லவா? அந்த வாரிசு ரைகன் என்று அழைக்கப்படுகிறது.
Liger



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக