சனி, 7 ஆகஸ்ட், 2010

சுறா தாக்கி 300 தையல்

அமெரிக்காவின் வடக்கு புளோரிடாவைச் சேர்ந்தவர் கிளேடன் ஸுல்ட்ஸ் (Clayton Schultz). இவர் ஜக்சன்வில்லா (Jacksonville) கடலில் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவரைச் சுறா மீன் தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். சுறா கடித்ததால் தாடை மற்றும் கால் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. உயிர் பிழைத்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது ஒரு கால் அகற்றப்பட்டது. அவை தவிர அவரது உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு 300 தையல்கள் போடப்பட்டன. மிகப்பெரிய ஆபத்தில் இருந்து நான் பிழைத்தது கடவுள் புண்ணியம் என்று கிளேடன் தெரிவித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல