கொழும்பில் உள்ள சவூதி அரேபிய தூதரகம் இச்சந்தேகங்களை வெளியிட்டுள்ளது. ரியாத் சர்வதேச விமான நிலையம், கட்டுநாயக்க விமான நிலையம் ஆகியவற்றில் உள்ள நவீன தொழில்நுட்பக் கருவிகள் இவரின் உடலில் ஆணிகள் அறையப்பட்டிருந்தமையை கண்டுபிடிக்கவும், காட்டிக் கொடுக்கவும் தவறியமை ஏன்? என்பது தூதரகத்தின் பிரதான கேள்வியாக உள்ளது.
செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010
ஆணி அறைந்த மாதிரி கேள்வி கேட்கும் சவூதித் தூதரகம்!
சவூதி அரேபியாவில் எஜமானிய தம்பதியரால் இலங்கைப் பணிப் பெண்ணான ரி.ஆரியவதி உடலின் பல பாகங்களிலும் ஆணிகளால் அறையப்பட்டார் என்கிற சம்பவம் தொடர்பாக புதிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.
கொழும்பில் உள்ள சவூதி அரேபிய தூதரகம் இச்சந்தேகங்களை வெளியிட்டுள்ளது. ரியாத் சர்வதேச விமான நிலையம், கட்டுநாயக்க விமான நிலையம் ஆகியவற்றில் உள்ள நவீன தொழில்நுட்பக் கருவிகள் இவரின் உடலில் ஆணிகள் அறையப்பட்டிருந்தமையை கண்டுபிடிக்கவும், காட்டிக் கொடுக்கவும் தவறியமை ஏன்? என்பது தூதரகத்தின் பிரதான கேள்வியாக உள்ளது.
கொழும்பில் உள்ள சவூதி அரேபிய தூதரகம் இச்சந்தேகங்களை வெளியிட்டுள்ளது. ரியாத் சர்வதேச விமான நிலையம், கட்டுநாயக்க விமான நிலையம் ஆகியவற்றில் உள்ள நவீன தொழில்நுட்பக் கருவிகள் இவரின் உடலில் ஆணிகள் அறையப்பட்டிருந்தமையை கண்டுபிடிக்கவும், காட்டிக் கொடுக்கவும் தவறியமை ஏன்? என்பது தூதரகத்தின் பிரதான கேள்வியாக உள்ளது.
Labels:
இலங்கை,
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக