வியாழன், 26 ஆகஸ்ட், 2010

ஆச்ச‌ர்ய‌மான‌ அறுவை

ஆர்ஜ‌ன்டினாவில் லோமாஸ் டி ஸமோரா (Lomas de Zamora) ந‌க‌ரில் உள்ள‌ கான்ட‌ல்போ (Gandulfo) ம‌ருத்துவ‌ம‌னையில் அனும‌திக்க‌ப்ப‌ட்டிருந்த‌ 54 வ‌ய‌துடைய‌ பெண்ணொருவ‌ரின் க‌ருப்பையிலிருந்து 23 கிலோ எடையுள்ள‌ க‌ட்டியை ம‌ருத்துவ‌ர்க‌ள் சென்ற‌ செவ்வாய்க்கிழ‌மை வெற்றிக‌ர‌மாக‌ அறுவைச் சிகிச்சை செய்து அக‌ற்றியுள்ள‌ன‌ர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல