செவ்வாய், 14 செப்டம்பர், 2010

15 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிழந்த 8 வயது சிறுமி

15 ஆவது மாடியிலுள்ள படுக்கையறை ஜன்னலிடாக குனிந்து தனது நண்பியொருவருடன் உரையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியொருவர் தவறி விழுந்து உயிழந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

லண்டனிலுள்ள ஒல்ட் போர்ட் ஆரம்பப் பாடசாலையில் கல்வி பயிலும் லியன்னி மினிக் என்ற சிறுமியே இவ்வாறு 130 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிழந்துள்ளார்.

சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பான செய்தி செவ்வாய்க்கிழமை பிரித்தானிய ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல