வியாழன், 30 செப்டம்பர், 2010

கம்பி மீது சைக்கிள் பயணம்

சீன வாலிபர் ஒருவர் கம்பி மீது சைக்கிள் ஓட்டி வியக்க வைத்துள்ளாராம்.

இதற்காக அவர் 80 மீட்டர் நீளம் கொண்ட கம்பிகளை இரண்டு சுவர்களுக்கு நடுவே இணைந்திருக்கிறாராம். இவற்றின் பக்கவாட்டில் 2 கம்பிகள் இணைக்கப் பட்டுள்ளதாம். இவற்றின் மைய கம்பி மீது அவர் செல்ல இருக்கிறாராம். மற்ற இரண்டு கம்பிகளிலும் இரண்டு சைக்கிள்களை அவர் பிடித்துக்கொண்ட மேற்கொள்ளதிட்டமிட்டிருக்கிறார்.

வாங் ஜியாங் குவாங் எனும் அந்த 47 வயது மனிதர் இந்த சாதனையின் மூலம் தனது மன உறுதியை உலகுக்கு உணர்த்த விரும்புகிறாராம். இவர் ஏற்கனவே பீர் பாட்டில்கள் மீது சைக்கிள் ஓட்டி சாதனை நிகழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல