வியாழன், 30 செப்டம்பர், 2010

போலி பெண் பல் வைத்தியர் பிடிபட்டார்

சரியான கல்வித்தகுதியின்றி பல் மருத்துவர் போல் பொய்யான சான்றிதழ்ளை காட்டி பல மருத்துவமனைகளில் பணியாற்றிய வில்லேன்ஹாலை சேர்ந்த பெண் தன் குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளார்.

வினிஷா ஷர்மா, 37 வயதாகும் இவர் போலியான கல்வித்தகுதி சான்றிதழ்கள் மூலமாக மோசடியாக £230,000 சம்பாதித்து வருகிறார். இவரின் மேல் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் கேட்கப்பட்ட போது இந்தியாவில் உள்ள ஸ்ரீ குரு ராம் தாஸ் கல்வி நிறுவனத்தில் பயின்றதாக முதலில் கூறினார்.

பின்னர் தகவல்கள் பொய்யாக இருப்பின் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி எச்சரித்தவுடன் தன்னுடைய கல்வித்தகுதி பொய்யானது என்பதையும் இதுவரை பல நான்கு மருத்துவமனைகளில் இருந்து பணத்தை எடுத்துள்ளதையும் ஒப்புக் கொண்டார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல