இலங்கை குறித்து விக்கிலீக்ஸினால் ஆறு விடயங்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் தற்போது விரிவான விசாரணைகள் இடம்பெறுகின்றன என்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
ஞாயிறு, 19 டிசம்பர், 2010
விக்கிலீக்ஸ் வெளியிட்ட இலங்கை குறித்த விடயங்கள் தொடர்பில் விசாரணை!
இலங்கை தொடர்பில் விக்கிலீக்ஸினால் வெளியிடப்பட்ட விடயங்கள் குறித்துத் தற்போது விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
இலங்கை குறித்து விக்கிலீக்ஸினால் ஆறு விடயங்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் தற்போது விரிவான விசாரணைகள் இடம்பெறுகின்றன என்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை குறித்து விக்கிலீக்ஸினால் ஆறு விடயங்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் தற்போது விரிவான விசாரணைகள் இடம்பெறுகின்றன என்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
Labels:
இலங்கை,
Wikileaks on Srilanka
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக