வெள்ளி, 31 டிசம்பர், 2010

ஒன்லைனில் படங்களின் அளவை மாற்ற

படங்களின் அளவை ஒன்லைனில் மாற்றித் தருகிறது mypictr எனும் இணையதளம். இதன் மூலம் விரைவாகவும் இலகுவாகவும் உங்கள் படங்களின் அளவை நீங்கள் விரும்பும் அளவில் சிறிதாக்கியோ பெரிதாக்கியோ பெறலாம்.

உதாரணமாக அமெரிக்க க்ரீன் காட் வீசாவுக்கு ஒன்லைனில் விண்ணப்பிப்பதனால் 600 x 600 பிக்சலில் படம் இருக்க வேண்டும். இது போன்ற தேவைகளுக்கு உங்கள் கணனியில் போட்டோஷொப் போன்ற போட்டோ எடிட் செய்யக் கூடிய மென்பொருள்கள் இல்லாதது http://mypictr.com இணைய தளத்திற்குச் சென்று இலகுவாகவும் இலவசமாகவும் நீங்கள் விரும்பிய அளவில் படத்தை மாற்றிக்கொள்ளலாம்.

இதற்கு நீங்கள் எந்தவொரு மென்பொருளையும் நிறுவ வேண்டியதில்லை. உங்கள் படத்தை அப்லோட் செய்து விட்டு. அதனை மாற்ற வேண்டிய அளவைக் குறிப்பிட்டு உங்கள் கணனிக்கு மறுபடி டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல