வெள்ளி, 31 டிசம்பர், 2010

இலங்கை கடந்து வந்த சவால்களை எவராலும் மறக்க முடியாது

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை கடந்து வந்த சவால்களை எவராலும் மறக்க முடியாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பட்ரிசிய ஏ.பூட்டனிஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் அவசர உணவு நிவாரண பொதிகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சரிடம் கையளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் இடம்பெற்று வரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்தும் தான் பெருமை படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நிவாரண ரீதியில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் நாங்கள் பெறுமையடைகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வின் போது 300,000 பேரிற்கு வழங்கக்கூடிய அவசர உணவு நிவாரண பொதிகள் கையளிக்கப்பட்டுள்ளன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல