இன்று அதிகாலை ஜனாதிபதி அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டுச் சென்றதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளதனை அவரது ஊடகப் பிரிவு பணிப்பாளர் பந்துல ஜயசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.
எவ்வாறெனினும், ஜனாதிபதி அமெரிக்காவிற்கு ஏன் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக