சிறுநீர் கழிப்பதற்கான புரைகள் அலங்காரத்துக்காக சுவர்களில் பொருத்தப்பட்டு உள்ளன. இங்கு வழங்கப்படும் உணவுகளின் பெயர்களும் பிரைடு பூ ஸ்டிக்ஸ், எக்ஸ்கிரிமெண்ட் ஐஸ்கிரீம், டாய்லெட் பவுல் ஹாட் பாட் என்று டாய்லெட்டுகளை நினைவு படுத்தும் வகையில் உள்ளன.
இந்த ஓட்டலின் உரிமையாளர் ஷூ லியாங் கூறுகையில், நாங்கள் எதிர்பார்த்ததைவிட இந்த ஓட்டல் மக்களிடம் பிரபலமாக இருக்கிறது. இந்த ஓட்டலை தொடங்குவதற்கு முன்பு நாங்கள் நடத்திய ஆய்வில் 20 சதவீத மக்கள் இந்த மாதிரி ஓட்டலுக்கு ஆதரவு தெரிவித்தனர். 20 சதவீதம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சில நேரங்களில் அசாதாரணமான காம்பினேஷன்கள் வெற்றி பெற்று விடும் என்று குறிப்பிட்டார்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக