திங்கள், 27 பிப்ரவரி, 2012

டாகுமெண்ட்டில் ஹெடர் மற்றும் புட்டரில் உள்ள டெக்ஸ்ட்டை எப்படி மாற்றுவது?

மிக எளிதாக மாற்றலாம். View சென்று கிளிக் செய்து மெனுவினைத் திறக்கவும். இதில் Header and Footer என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Header and Footer டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இது ஒரு டூல் பார் போலத் தோற்றமளிக்கும். இந்த டயலாக் பாக்ஸில், நீங்கள் டெக்ஸ்ட்டை மாற்ற வேண்டும் எனில், Switch பட்டனில் கிளிக் செய்திடவும். வழக்கமான டெக்ஸ்ட் ஒன்றை எப்படி மாற்றுவீர்களோ, அதே போல புட்டர் அல்லது ஹெடரில் உள்ள டெக்ஸ்ட்டையும் மாற்றவும். மாற்றத்தினை ஏற்படுத்திய பின்னர், Close என்பதில் கிளிக் செய்திடவும். இன்னொன்றையும் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் Print Layout வியூ பயன்படுத்திக் கொண்டிருந்தால், உங்கள் ஹெடர் மற்றும் புட்டர் திரையில் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும். எனவே, அதில் டபுள் கிளிக் செய்து, தேவைப்படும் மாற்றத்தினை மேற்கொள்ளலாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல