புதன், 21 மார்ச், 2012

கீ போட், மவுஸ், ஸ்பீக்கர் பொருத்தப்ப​ட்ட நவீன ஜீன்ஸ் (படங்கள் இணைப்பு)

நாம் அணியும் ஜீன்ஸ்களில் (நீளக்காற்சட்டை) கணணித் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தும் அளவிற்கு தேவை அதிகரித்து விட்டது போல் அதையும் மிக அற்புதமாக வடிவமைத்து விட்டார்கள்.




அன்மையில் நெதர்லாந்தில் உள்ள நியுவே ஹெரென் எனும் நிறுவனத்தை நடத்தும் எரிக் டெ நிஸ் மற்றும் ரிம் ஸ்மிர் ஆகிய இருவரும் சேர்ந்து ஜீன்ஸ் ஒன்றை தயாரித்துள்ளார். இது வெறும் சாதாரண ஜீன்ஸ் அல்ல. இதில் முழுமையாக இயங்கக்கூடிய வகையில் கீபோர்ட் , மவுஸ் மற்றும் ஸ்பீக்கர்ஸ் அனைத்தும் பொருத்தப்பட்டுள்ளன.

இதற்கு £250 பவுன்ட்ஸ் விலையும் நிணயிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ச்சியாக தயாரித்து சந்தைப்படுத்துவதற்கு போதியளவு பணவசதி தம்மிடமில்லை என்று எரிக் டெ நிஸ் தெரிவித்துள்ளார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல