ஞாயிறு, 25 மார்ச், 2012

XP கம்பியூட்டரில்

விண்டோஸ் எக்ஸ்பி கம்பியூட்டரில் சில கேம்ஸ் விளையாடிய பின்னர், கம்ப்யூட்டரின் கலர் ஸ்கீம் மாறிவிடுவதை அவதானித்து இருப்பீர்கள். கேம்ஸ் விளையாடி முடித்த பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றும் வகையில் கேம்ஸ் வடிவமைத்தவர்கள் செட் செய்திருக்க மாட்டார்கள். அதனால் தான் இந்த மாறுதலான சூழ்நிலை ஏற்படுகிறது.



அப்படி மாற்றம் ஏற்படாமல் இருக்க, உங்களுடைய டாஸ்க் பாரின் வலது மூலையில் மானிட்டர் அல்லது கிராபிக்ஸ் கார்டுக்கான ஐகான் இருந்தால், அதன் மீது ரைட்கிளிக் செய்து அதிலேயே பழைய நிலைக்கு மாற்றிவிடலாம். கேம்ஸ் கலர் சிஸ்டத்தினை 256 கலர் திட்டத்திற்கு மாற்றி இருக்கலாம். அதனை “High Colour” (16 bit) அல்லது “True Colour (32 Bit)” என்பதற்கு மாற்றவும். இல்லை என்றால் டெஸ்க் டாப் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties செலக்ட் செய்திடவும். அதில் Settings தேர்ந்தெடுத்து தேவையான ரெசல்யூசன் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல