சனி, 25 ஆகஸ்ட், 2012

ஆண்களின் ஜி ஸ்பாட் எது?

பெண்களைப் போல ஆண்களுக்கும் உணர்ச்சிப்புள்ளி இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொருவிதமான இடத்தில் உணர்ச்சியை தூண்டக்கூடிய புள்ளிகள் இருக்கின்றன. ஆண்களின் சரியான ஜி.ஸ்பாட் எது என்றும் அதனை எவ்வாறு கையாளுவது என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உறவின் போது தம்பதியர் இருவரும் இணைந்து ஒருவருக்கொருவர் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அந்த கிளர்ச்சியிலே உறவில் ஈடுபடுவது ஒரு ரகம். இருவருமே இணைந்து சின்னச் சின்ன விளையாட்டுக்கள், தழுவல்கள், சில முத்தங்கள் என உறவை தொடங்குவது மற்றொரு ரகம். இதில் பெண்ணின் கிளர்ச்சியை தூண்ட எத்தனையோ விதமான டெக்னிக்குகளை கையாளுகின்றனர். பெண்ணின் உணர்ச்சிப்புள்ளி எங்கு இருக்கிறது என்று அந்த பெண்ணை கையாளத்தெரிந்த ஆணின் கைகளுக்குத்தான் தெரியும். ஏனென்றால் எங்கு தொட்டால் என்ன விதமான ஓசை கிடைக்கும் என்பதை உணர்ந்து தீண்டினால்தானே சரியான இசை கிடைக்கும்.

பெண்ணிற்கு எவ்வாறு ஜி-ஸ்பாட் எனப்படும் உணர்ச்சிப்புள்ளி இருக்கிறதோ அதேபோல ஆணுக்கும் உணர்ச்சிப்புள்ளி இருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். அந்த இடத்தை சரியாக அணுகினால் ஆண்கள் கிளர்ச்சியடைந்து உணர்ச்சிப்பிழம்பாக மாறுவார்கள் என்கின்றனர் நிபுணர்கள். ஆண்களின் ஜி ஸ்பாட் எது என்று பாக்ஸ் இதழில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்குறியின் அடியில் உள்ள புரஸ்டேட் ஆண்களின் ஜி.ஸ்பாட் என்று கூறியுள்ளனர். அந்த இடத்தில் தொட்டால் ஆண்களின் உணர்ச்சி அதிகரிக்கிறதாம்.

சில ஆண்களுக்கு மார்பின் காம்புப் பகுதியை வருடினால் உணர்ச்சியின் வேகம் அதிகரிக்கும், சிலருக்கு ஆண் குறியை வருடினால் கிளர்ச்சி ஏற்படும் என்றும் கூறுகின்றனர். காதுமடல், பின்கழுத்து, அக்குள் என பிற இடங்களும் ஆண்களின் உணர்ச்சியைத் தூண்டும் இடங்களாக நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு புரஸ்டேட் பகுதியை வருடுவதன் மூலம் அதிக அளவில் உணர்ச்சி தூண்டப்படுவதாக தெரிவித்துள்ளனர். புரஸ்டேட்டினை கைகளால் வருடுவதை விட வித்தியாசமான பொஸிசன்களில் புரஸ்டேட்டினை தடவுவதும் அதிக அளவில் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறதாம்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல