சனி, 25 ஆகஸ்ட், 2012

ஆர்கஸத்தை அதிகரிக்கும் ஜெல்... உற்சாகத்தில் பெண்கள்!

உறவின் தொடக்கம் சரியாக அமைந்து உச்சக்கட்டம் எனப்படும் கிளைமாக்ஸ் சரியாக அமையாவிட்டால் அன்றைய உற்சாகம் மொத்தமும் வடிந்துவிடும். சிலருக்கு சட்டென்று கிளைமேக்ஸ் வந்துவிடும், சிலருக்கு நீண்டநேரம் பிடிக்கும்.

பெண்களின் பிரச்சினையை தீர்க்க ஆர்கஸம் ஜெல் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளனர் நிபுணர்கள். இந்த ஜெல்லினை உபயோகிப்பதன் மூலம் நீண்ட ஆர்கஸம் கிடைக்கிறதாம். சிலருக்கு 28 செகண்டுகளில் கூட கிளைமேக்ஸ் முடிந்துவிடும். ஆனால் இந்த ஜெல் உபயோகிப்பதன் மூலம் 107 செகண்டுகள் வரை கிளைமேக்ஸ் நீடிக்கிறதாம்.

ஆர்கஸம் ஜெல் ஆனது உறுப்புக்களிடையே ரத்த ஓட்டத்தை சீராக்குகிறதாம். மேலும் சரியான அளவில் வெப்பநிலையை தக்கவைப்பதோடு பிட்டாக்குகிறது என்றும் கூறியுள்ளனர். ஆர்கஸம் ஜெல் தயாரிப்பு நிறுவனத்தினர் முன்னோட்டமாக இதனை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதன் பின்னர் மேற்கொண்ட ஆய்வில் ஜெல் உபயோகப்படுத்தியதற்குப் பின்னர் புதிய உணர்ச்சிகளும், உற்சாகமும் ஏற்பட்டதாக 91 சதவிகித பெண்கள் கூறியுள்ளனர். டியூரெக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள ஆர்கஸம் ஜெல் செப்டம்பர் மாதம் முதல் லண்டன் முழுவதுமாக விற்பனைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல