உல்லாசபிரயாணிகளாக இலங்கைக்கு சென்ற பிரான்ஸ் குடிமக்கள் மூவர் புத்தபிரானுக்கு முத்தமிட்ட செயலுக்கு இலங்கையில் உள்ள மகாசங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புத்தபிரானுக்கு இவர்கள் காம உணர்ச்சியை தூண்டி விட்டார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். இலங்கைக்கு வருபவர்கள் புத்தமதத்தின் பாரம்பரியங்களை புரிந்து கொண்டு நடக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் கண்டியில் புத்தர் சிலை ஒன்றை முத்தமிட்டவாறு புகைப்படம் பிடித்த மூன்று பிரான்ஸ் உல்லாச பிரயாணிகளுக்கு காலி மாவட்ட நீதிமன்றம் அபராதமும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக