கனடாவின் 5637 Finch Avenue , East Toronto என்ற முகவரியில் அமைந்துள்ள விஜயன் என்பவருக்கு சொந்தமான ரதீக்கா என்ற நகைமாளிகையில் நேற்று அதிகாலையில் பல கோடிக்கணக்கான நகைகள் கொள்ளை போயுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த கனேடியப் பொலிஸார் குறித்த கொள்ளை தொடர்பான புலனாய்வு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கனடாவில் தற்போது தமிழர்களின் வீடுகளும், கடைகளிலும் தொடர்ச்சியாக இக்கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றமையானது கனடா வாழ் ஈழத் தமிழர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக