செவ்வாய், 25 செப்டம்பர், 2012

இது எங்கள் நாட்டு ஆப்பிள் (படங்கள் இணைப்பு)

இலங்கை மக்களுக்கு விவசாயம், மரக் கறிச் செய்கை, பழச் செய்கை போன்றன கடினமான விடயங்கள் அல்ல. ஆனால் ஆப்பிள் பழச் செய்கை மிக பெரிய சவாலாகவே இருந்து வருகின்றது. தொழில் சார்ந்த பழச் செய்கையாளர்களின் கனவாகவும் ஆப்பிள் பழச் செய்கைதான் உள்ளது.



ஆனால் நுவரேலியாவைச் சேர்ந்த ஒருவர் மிக வெற்றிகரமாக ஆப்பிள் பழச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றார். இது மிகவும் கடினமான காரியம்தான் என்கிறார். குறிப்பாக காய்ப்பதற்கு இம்மரங்களை தயார்ப்படுத்த மிகவும் நுட்பமான முறைகளை கையாள வேண்டி இருக்கின்றது.
 


இவரது ஆப்பிள் தோட்டமே இது. இங்கு உள்ள ஆப்பிள் மரங்கள் பூத்து, காய்த்து, பழங்கள் கொடுத்து குலுங்குகின்றன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல