பொதுவாக எண்கள் மற்றும் எழுத்துக்கள் இணைந்த பாஸ்வேர்ட்கள் பாதுகாப்பானவை. தவிர்க்கப்பட வேண்டிய பாஸ்வேர்ட் என எவையும் வரயறை செய்யப்படவில்லை. இருப்பினும் யாரும் எளிதாகக் கண்டறியும் வகையில் இருக்கக் கூடாது என்பதே இதன் அடிப்படை.
“monkey” “shadow” “123456” “654321” “qwerty” “password” “111111” போன்ற பாஸ்வேர்ட்கள் நிச்சயம் நம் பாஸ்வேர்ட்களைக் கண்டறிய திட்டமிடுபவர்களுக்கு எளிதான வழியைக் காட்டிவிடும். எனவே தான் இவை போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக