ஞாயிறு, 21 அக்டோபர், 2012

விபச்சார விடுதியில் மலர்ந்த காதல் (காணொளிகள் இணைப்பு)

விபச்சார விடுதிக்கு முதல் தடவையாக வந்த இளைஞன் ஒருவருக்கு ஏற்பட்ட காதலைப் பற்றிய தமிழ் குறும்படம் "முதல் நாள் இன்று". காதலனை நம்பி வீட்டை விட்டு வந்த யுவதி ஒருவர் அக்காதலனால் ஏமாற்றப்பட்டு பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகின்றார்.

செக்ஸ் வைக்க ஆசைப்பட்டு விபச்சார விடுதிக்கு முதல் தடவையாக வந்த இளைஞனுக்கு இவர் மீது காதல் ஏற்படுகின்றது.

இவரும் இளைஞனின் காதலை ஏற்றுக் கொள்கின்றார்.

இருவரும் புதிய வாழ்க்கைக்கு தயாராகின்றார்கள்.

இக்குறும்படம் ஸ்பானிய மொழிக் குறும்படம் ஒன்றின் தழுவல் ஆகும்.

இரு காணொளிகளும் இணைக்கப்பட்டுள்ளன.





Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல