ஞாயிறு, 21 அக்டோபர், 2012

தமிழீழ அரசின் பாராளுமன்றில் அடிதடி காட்சி -இதை பருங்க முதல்ல !!!!!

தமிழீழ நாடு கடந்த அரசின் பாராளுமன்ற அமர்வு நேற்று 20-10–12
பிரித்தனியா நேரம் இரவு பத்து பதின் ஐந்துக்கு ஆரம்பிக்க பட்டது
நள்ளிரவு அல்லது அதிகாலை ஒருமணியளவில் கூட்டம் நிறைவு பெற்றது .
இதன் போது மக்களின் வாக்கினால் தெரிவான அமைச்சர்களும் மக்களால் துரத்தபட்டு புறகணிக்க பட்ட உறுபினர்களுக்கும் .இடையில் இடம்பெற்ற
அடிதடிகளை மக்களே நீங்கள் கேளும்கள் .

கிட்ட தட்ட மூன்று மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த அவை கூட்டத்தொடரில் மக்கள் நலன் சார்பாக எதுவும் உரையாட படவில்லை .அந்த மக்களை காக்கும் நோக்கோடு எந்த செயல் திட்டமும் நடைமுறை படுத்த படவில்லை .

எதிர்கட்சி இல்லாத குறையினை இதில் உள்ள உறுப்பினர்கள் நடத்திய அடிதடி அந்த இடைவெளியினை நிரப்பி வைத்தது .மக்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்து ஓடி ஒலிக்கும் இந்த உறுப்பினர்கள் ஊடகங்களை மதிக்கவில்லை .

இந்த கூட்டத்தொடரில் கலந்து கொண்ட நாமும் வானொலி நிறுவனர் மதிப்பிக்குரிய சக்தி அவர்களும் இணைந்திருந்தோம் AANAL இதில் இவர்களுக்கு நன்றிகளை கூட சொல்ல மறந்து ஓடி தப்பிய பிரதமர் மற்றும் சபாநாயகர் அதனை அவ்வாறே அதே பாராளுமன்றில் வைத்து பிற நபர்களிடம் தனது ஆதங்கத்தை வெளிபடுத்தினார் அவர் .

பிரித்தானியாவில் பல மோசடிகளில் ஈடுபட்டிருக்கும் குணா சீலன் என்பவர் மக்களினால் துரத்த பட்டு புறகணிக்க பட்ட நிலையில் எவ்வித வாக்கும் இன்றி தற்போது எம்பியாகியுள்ளார் இவர் குருப் வைத்து மக்களை அடித்து உடஹிக்கும் ரவுடியானவர் .பிரிதனையவைன் சடத்திற்கு முரணாக பல நகர்வுகளை செய்தவர் என இவரால் பாதிக்கக் பட்டவர்கள் எமக்கு தெரிவித்துள்ளனர் .

இவர் பிரான்சில் உள்ள முன்னல் உள்துறை அமைச்சரை பைத்தியக்காரன் என அவையில் பேசினார் .இதுதான் தமிழீழ அரசின் ஜெனனாயகமா ..? மக்களே இதை பாருங்கள் வரும் தேர்தலில் இந்த குணசீலம் சேகர் பால அம்பிகா போன்றவர்களை ஓட ஓட விரட்டுங்கள் .

மாடு வாங்கி கொடுக்காமலே மாடு வாங்கி கொடுத்ததாக கணக்கு காட்டிய பால அம்பிகா இவர் எல்லாம் ஒரு அமைச்சராக எவ்வாறு இருக்க முடியும் மக்களின் பணத்தினை சூறையாடிய இவர்கள் மக்களின் பிரதி நிதிகளாக எவ்விதம் இருக்க முடியும் ..?

பதினோராயிரம் EUROவழங்கிய நபரை எவ்விதம் இவர்கள்
புறம் தள்ள முடியும் ?

கேளுங்க கேளுங்க அடிதடிகளை ..காதில போட்டு வாயில ஆட்டுங்கள்

http://lttenews.com/?p=14475




Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல