இலங்கைக் கிறிக்கெற் அணி ரி 20 உலக கிண்ணக் கோப்பையை தவற விட்ட நிலையில் தமிழ் இளைஞன் ஒருவர் உடைந்து போய் தற்கொலை செய்து உள்ளார்.
இவர் ஹற்றனில் குட ஓயாவைச் சேர்ந்தவர். வயது 22.
கிறிக்கெற் ஆட்டத்தை வெளியில் தொலைக்காட்சியில் பார்த்து விட்டு வீடு வந்து இருக்கின்றார். அதிகம் மது அருந்திக் காணப்பட்டு இருக்கின்றார்.
கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து உள்ளார்.
எனினும் இவரது மரணம் தொடர்பாக பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டு உள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக