வியாழன், 13 டிசம்பர், 2012

ஒரே மாதத்தில் 9 முறை மாரடைப்பை சந்தித்த 19 வயது இளம்பெண்

பிரிட்டனை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருக்கு ஒரே மாதத்தில் 9 முறை மாரடைப்பு வந்துள்ளது. தனது மகள் இளமைப்பருவத்தில் இப்படிப்பட்ட கொடுமையான சூழ் நிலை யை எதிர்கொள்வதாக அவருடைய பெற்றோர் மிகுந்த கவலை யில் உள்ளனர்.

அலிஸி கிளார்க் என்ற 19 வயது பிரீடனை சேர்ந்த இளம்பெண்ணுக்கு கடந்த ஒரு மாதமாக அடிக்கடி மாரடைப்பு ஏற்பட்டு வந்தது. அவருடைய பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத் துள்ளது. Alyce Clarkன் கால் முதல் தலை வரை மொத்தம் நூற்றுக்கணக்கான இடங்களில் இரத்தம் கட்டி இருப்பதை சிடி ஸ்கேன் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

தனது மகளின் நிலையை எண்ணி 61 வயது Roger மற்றும் 60 வயது Freda பெற்றோர் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். தங்களது மகள் உயிர் பிழைப்பது மிகவும் அரிது என்பதை மருத்துவர்கள் மூலம் அறிந்த இவர்கள் தங்கள் அன்பு கடைசி நாளை வருத்தத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல