குஷ்புவும் சர்ச்சைகளும் ஓட்டிப் பிறந்த இரட்டையர்கள்..போகுமிடமெல்லாம் எதாவது புரளியை கிளப்பிவிட்டுச் செல்வார், பழைய சர்ச்சைகளை ரிவைண்ட் பண்ணிப் பார்த்தால் பல பந்திகள் எகிறிடும்!
நேரடியாக புது சர்ச்சைக்கு வருவோம்.அம்மணி குஷ்பு எங்கு சென்றாலும் மங்கள கரமாக கலாசாரத்தை மிதித்து புடவையுடனே செல்வார், அன்றும் அப்படித்தான் எல்லாத்தையும் கவர்பன்னி பல வண்ண டிஸைன் போட்ட சாரியை அணிந்திருந்தார் அம்மணி ... அங்குதான் சிக்கல் ஸ்டார்ட் !!
குஷ்பு மார்பை மூடியிருந்த சேலையில் தமிழ்க்கடவுள் ஆஞ்சநேயர் படம் வெளிப்படையாக தெரிந்ததாம்
இது குறித்து இந்து மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,நடிகை குஷ்பு கடவுள்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார். ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் இந்துக் கடவுள் படங்கள் அச்சிட்ட சேலை அணிந்து பங்கேற்று உள்ளார். அவரது சேலை பார்டரில் பிரம்மச்சாரியான ஆஞ்சநேயர், கிருஷ்ணர், ராமர் போன்ற இந்து கடவுள் படங்கள் உள்ளன.
அதை மார்பில் போர்த்திக் கொண்டு விழாவில் பங்கேற்று உள்ளார். இது இந்துக் கடவுள்களை அவமதிப்பது ஆகும். இந்த குற்றத்தை அவர் தெரியாமல் செய்து இருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தெரிந்தே செய்து இருந்தால் குஷ்புக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளார்..
இந்து மக்கள் கட்சி குஷ்புவுக்கு பின்னால கமரா எதாவது வைச்சிருக்கும் போல தெரியுது ... எப்படித்தான் கண்டு பிடிக்கிறாய்ங்களோ !!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக