திங்கள், 3 டிசம்பர், 2012

பிரபாகரனின் மறைவிடம், முழுமையான புகைப்படங்கள்!

 Posters showing layout
 
 பிரபாகரன் முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பில் தங்கி இருந்த பாதுகாப்பான மறைவிடத்தின் தற்போதைய புகைப்படங்கள் இவை.

போருக்கு பிந்திய சூழலில் இவ்விடம் தற்போது போர்க் கால மியுசியமாக படையினரால் மாற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இவ்விடத்தை பொதுமக்கள் பார்வையிடுகின்றமைக்கான அனுமதி சில நாட்களுக்கு முன்புதான் வழங்கப்பட்டது.

தென்னிலங்கைச் சிங்களவர்களும், புலம்பெயர் தமிழர்களும் பிரபாகரனின் இல்லத்தை பார்வையிட போட்டி போட்டுக் குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஒவ்வொரு நாளும் இங்கு சனக் கூட்டம்தான்.
Front View







Inner Entrance and way to down
 





Main entrance

Emergency exit










 

Side View





Outside entrance and Visiting Tourists




Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல