புதன், 16 ஜனவரி, 2013

ஆனையிறவில் இராணுவம் கொண்டாடிய தைப்பொங்கல்! (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டு உள்ள இராணுவத்தின் தைப்பொங்கல் விழா கடந்த 14 ஆம் திகதி ஆனையிறவில் இடம்பெற்றது.


நாமல் ராஜபக்ஸ எம். பி, இராணுவ தளபதி லெப்டிணன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் பேராளர்களாக இதில் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு இந்து பாரம்பரிய முறைப்படி சம்பிரதாய வரவேற்பு கொடுக்கப்பட்டது.

தமிழர் பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்ற வகையில் நடன நிகழ்வுகள் மேடை ஏற்றப்பட்டன.

தமிழர்கள் ஏராளமானோர் இப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு மகிழ்ந்தார்கள்.




















Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல