செவ்வாய், 15 ஜனவரி, 2013

கமராவில் சிக்கிய மாடல் !

21 வயதான லேஸி பென்ஹட் என்னும் பிரித்தானிய மாடல் லண்டனில் நடக்கும் மிகவும் பிரபல்யமான பிக் பிரதர் நிகழ்ச்சியின்போது குளித்துவிட்டு உடை இல்லாமல் அப்படியே வெளியே வந்துவிட்டார். ஆனால் அவர் அறையில் கமராக்கள் இருப்பதை மறந்தே போய்விட்டார். அவர் அப்படியே வெளியே வரும் காட்சி, கமராவில் பதிவாகிவிட்டது.

இந்த பிக் பிரதர் நிகழ்ச்சி என்பது, உலகில் உள்ள பல பிரபலங்களை அழைத்துவந்து ஒரு வீட்டில் தங்கவைப்பார்கள். அவர்களுக்கு என்று தனி அறை கொடுக்கப்படும். ஆனால் எல்லா இடங்களிலும் கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவர்கள் அங்கே தான் தஙியிருக்க வேண்டியிருக்கும். சிலர் 2 நாட்களில் , சிலர் 4 நாட்களில் இருக்கவே முடியாது என்று சொல்லி வெளியேறிவிடுவார்கள்.

மிகப் பிரபல்யமான இவர்கள், எத்தனை நாட்கள் தான் பூட்டியிருக்கும் அந்த வீட்டில் எதுவித வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் அடைபட்டுக்கிடக்க முடியும் ? ஆனால் அதிலும் சிலர் மிகவும் பொறுமைய்யக இறுதிவரை தங்கியிருந்து முதல் பரிசை தட்டிச் செல்வது வழக்கம்.

இதேபோல ஒரு முறை இந்திய நடிகை சில்பா ஷெட்டியும், இந் நிகழ்வில் கலந்துகொண்டது இறுதிவரை இருந்து அவரே அப் பரிசையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல