ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் சாம்சங் மொபைல் போனில் குறிப்பிட்ட எண்களிலிருந்து வரும் எஸ்.எம்.எஸ்.களைத் தடுக்கும் வகையில் செட் செய்திடஉங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் உள்ள பிரவுசர் மூலம் play.google.com என்ற இணைய தளம் செல்லவும்.
கூகுள் பிளே ஸ்டோர் சென்றவுடன், அங்கு “SMS blocker” என்பதைத் தேடவும். அல்லது இந்த முயற்சிகளுக்குப் பதிலாக நேராக https://play.google.com/store/apps/details?id=com.smsBlocker&hl=en என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
கூகுள் பிளே ஸ்டோரில், “SMS blocker” நிறைய காட்டப்படும். ஆனால், நான் பயன்படுத்திய வகையில் Optinnno mobitech என்ற நிறுவனத்தின் புரோகிராம் நன்றாகச் செயல்படுகிறது. மேலும் இது இலவசம். இதனை இன்ஸ்டால் செய்தவுடன், அந்த அப்ளிகேஷனைத் திறந்து, app preferences page செல்லவும். இங்கு SMS blocking மற்றும் Spam auto blocking ஆகியவற்றை On நிலையில் அமைக்கவும். Country code என்பதில், அதில் காட்டப்படும் இந்தியாவிற்கான குறியீட்டு எண்ணை அமைக்கவும்.
இந்நிலையில், அப்ளிகேஷன் இயங்கத் தொடங்கி, எஸ்.எம்.எஸ். செய்தி கிடைக்கும்போது, அவற்றைக் கண்காணிக்கும். ஸ்பேம் மெசேஜ் கிடைக்கும்போது, அவற்றை உங்களுக்குக் காட்டி இதுஸ்பேம் தானா என்று கேட்டு, தடை செய்வதனை உங்கள் விருப்பத்திற்கு விட்டுவிடும்.
அடுத்தபடியாக, குறிப்பிட்ட எண்ணிலிருந்து கிடைக்கும் மெசேஜ்களை, இன்பாக்ஸில் நுழையவிடாமல் தடுக்கும் வகையில் செட் செய்திடலாம். இந்த அப்ளிகேஷனில் “Block” டேப் செல்லவும். அடுத்து “Add New” கிளிக் செய்திடவும். இங்கு மூன்று வகையில் போன் எண்ணை அமைக்கலாம். நீங்களாக எண்ணைத் தரலாம், இன் பாக்ஸிலிருந்து எண்ணைச் சுட்டிக் காட்டலாம் மற்றும் ஸ்பேம் பாக்ஸிலிருந்து எண்ணைச் சுட்டிக் காட்டலாம். இவை தவிர “Filter” என்று ஒரு ஆப்ஷன் தரப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷனில், ஸ்பேம் மெயில்களில் உள்ள செய்திகளில் சில சொற்கள் இருந்தால், அவற்றை ஒதுக்குமாறு, சொற்களை செட் செய்திடலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக