வியாழன், 17 ஜனவரி, 2013

மார்பகங்களால் காதலரை கொலைசெய்த பெண்

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் காதலனின் முகத்தை தனது மார்பகங்களுக்கு இடையே வைத்து அழுத்தி, மூச்சு திணறச் செய்து கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவது.

வொஷிங்டனின் எவெரெட் பகுதியைச் சேர்ந்த டோனா லாங்கே. 51 வயதான டோனாவும் இதே வயதான அவரது காதலரும் சமீபத்தில் நன்றாக குடித்துவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

அப்போது பாய்பிரண்டை கீழே தள்ளிவிட்ட டோனா, அவரது முகத்தில் தனது மார்பகங்களை வைத்து அழுத்தியுள்ளார். இதில் மூச்சு முட்டிய அந்த நபர் சிறிது நேரத்தில் இறந்துவிட்டார்.

இதையடுத்து மருத்துவமனைக்கு தகவல் தந்துள்ளார் டோனா. ஆனால், அவர்கள் வந்தபோதே அந்த நபர் இறந்துவிட்டார்.

இதையடுத்து பொலிஸார் டோனாவிடம் விசாரித்தபோது தனது காதலரை மார்பகங்களுக்கு இடையே வைத்து மூச்சுத் திணற வைத்து கொலைசெய்தமையை அவர் உறுதி செய்துள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல