திங்கள், 4 பிப்ரவரி, 2013

இராணுவ தமிழ் பெற்றோருக்கு கொழும்பில் இரட்டை மகிழ்ச்சி! (படங்கள் இணைப்பு)


இராணுவத்தில் சேர்க்கப்பட்டு இருக்கின்ற கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் யுவதிகளின் பெற்றோருக்கு கொழும்பில் உள்ள இராணுவ தலைமையகத்தில் கடந்த 31 ஆம் திகதி தடபுடல் வரவேற்பு வழங்கப்பட்டு உள்ளது.

இத்தமிழ் யுவதிகள் இங்கு பயிற்சிகள் பெற்று வருகின்ற நிலையில் பெற்றோர் தலைமையகத்துக்கு நல்லெண்ண அடிப்படையில் அழைக்கப்பட்டு இருந்தனர்.

இவர்களுக்கு இங்கு இன்னுமொரு மகிழ்ச்சி அதிர்ச்சி காத்திருந்தது.

102 தமிழ் யுவதிகளுக்கும் தனித் தனி வீடுகள் 05 இலட்சம் ரூபாய் செலவில் கட்டிக் கொடுக்கப்படும் என்று இராணுவ அதிகாரிகளால் பகிரங்க வாக்குறுதி கொடுக்கப்பட்டது.





Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல