திங்கள், 11 மார்ச், 2013

இராசபக்சே ,சோனியா ,மன்மோகன் சிங் ஆகியோருக்கு மலேசியாவில் இறுதிச்சடங்கு [படங்கள்]

மலேசியாவில் தமிழ் மக்கள் நுதனமான போராட்டத்தில் ஈடுபட்டனர் .இலங்கை தமிழினத்தை திட்டமிட்டு படுகொலை செய்தத மகிந்த ராஜபக்ச ,சோனியா காந்தி ,மன்மோகன் சிங் , பான்கிமூன் ஆகியவர்களின் உருவப் பொம்மைகளை தீயிலிட்டு அவர்கள இறந்ததாக சடங்குகள் செய்து கடற்கரையில் அவர்களின் அஸ்தியை கடலில் கரைத்து இறுதி சடங்கை செய்துள்ளனர்.


 
 
 

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல