அதிர்வு இணையத்தளம் வெளியிட்டுள்ள மேலேயுள்ள படம் கொங்கோ எனும் ஆபிரிக்க நாட்டில் தென்-கிவு எனும் பிரதேசத்தில் இடம்பெற்ற எண்ணை தாங்கி லொறி ஒன்று வெடித்து தீப்பிடித்து கொண்ட போது இடம்பெற்ற மிகப்பெரியவிபத்தின் போது இறந்தவர்களின் படமாகும். இச்சம்பவம் 2010 ம் ஆண்டு ஜூலை 2 இல் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக