ஞாயிறு, 19 மே, 2013

கூகுள் பிளஸ் வழங்கும் புத்தம் புதிய 41 வித அம்சங்கள்!

சமூக இணையத்தளங்களின் வரிசையில் இரண்டாம் இடத்தில் திகழும் கூகுள் நிறுவனத்தின் அறிமுகமான Google + பற்றி எல்லோருக்கும் தெரியும்.இரண்டு வருடங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட Google + தற்போது 190 மில்லியன் பயனர்களை நேடியாகவும் 390 மில்லியன் பயனர்களை மின்னஞ்சல் சேவை வாயிலாகவும் இணைத்து வைத்துள்ளது.

இந்த Google + மற்ற சமூக வலைத்தளங்களுடானான போட்டியின் காரணமாக அவ்வப்போது பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்ற போதிலும் முதன் முறையாக ஒரே தடவையில் 41 அம்சங்களை புதிதாக சேர்த்துள்ளது.இதன் மூலம் ஃபேஸ்புக் பயனாளிகளை கூகுள் பக்கம் இழுக்கும் முயற்சி நடப்பதாகக் கூறப் படுகிறது.இந்நிலையில் அவர்களின் லேட்டஸ்டான புதிய அம்சங்கள் தொடர்பான தகவல்களை கீழே உள்ள வீடீயோகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.





Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல