கிழக்கிலங்கையின் பிரசித்தி வாய்ந்த காரைதீவு கண்ணகை அம்மன் ஆலய குளிர்த்தியை ஒட்டி பாரம்பரிய மரபு நிகழ்வுகளில் ஒன்றான மடிப் பிச்சை ஏந்தும் வைபவம் இன்று காலை இடம்பெற்றது.
காரைதீவு ஸ்ரீ நந்த வன பிள்ளையார் ஆலயத்தில் வைத்து பெண்கள் மடிப் பிச்சை ஏந்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக