மாரடைப்பால் இறந்து போன இயக்குனர் மணிவண்ணனின் இறுதி ஆசை மீது மண்ணை போட்டு விட்டார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக் கொடியை செத்த பிற்பாடு உடலில் போட்டு விடுங்கள் என்று இறைஞ்சி இருந்தார் மணிமண்ணன்.
இவரது உடல் மீது புலிக் கொடி போர்த்தப்பட்டது என ஊடகங்கள் பலவும் முழங்கி வருகின்றன.
ஆனால் போர்த்தப்பட்டு இருப்பது புலிக் கொடி அல்ல.
மாறாக சீமானின் நாம் தமிழர் கட்சிக் கொடி.
போகிற போக்கை பார்த்தால் புலிக் குட்டிகளே புலிக் கொடியை மறந்து விடும் போல தெரிகிறது.
தாய்நாடு இணையம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக