செவ்வாய், 9 ஜூலை, 2013

22 ஐ திருமணம் செய்த 92 !

ஈராக்கில் 92 வயதான முதியவரொருவர் தன்னை விட 70 வயதுகள் குறைந்த பெண்ணைத்திருமணம் செய்து பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவது, பாக்தாத் அருகில் உள்ள சமாராவை ஒட்டியுள்ள குபான் கிராமத்தை சேர்ந்தவர் முசாலி மொஹமட் அல்-முஜ்மாயிக்கு தற்போது வயது 92.

அவர் ஒரு விவசாயி என்பதுடன் அவரது முதல் மனைவி கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இவருக்கு 16 பிள்ளைகள் உள்ளன. இந்நிலையில் அவர் பேரன்கள் புடை சூழ 22 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல