மனித சிறுநீரிலிருந்து பற்களின் அடிப்படைக் கூறுகளை விருத்தி செய்வதில் சீன விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
மூலவுயிர்க்கலங்கள் போன்று சிறுநீரைப் பயன்படுத்தி பற்களைப் போன்ற கட்டமைப்புகளை தாம் வளர்ச்சியடையச்
செய்துள்ளதாக குவாங்ஸொயு உயிரியல் மருத்துவம் மற்றும் சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த தொழில்நுட்பமானது பற்களை இழந்தவர்களுக்கு புதிய பற்களை வளர்ச்சியடையச் செய்வதற்கு உதவும் என நம்புவதாக அந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தம்மால் விருத்தி செய்யப்பட்ட மேற்படி பற்களின் அடிப்படைக் கூறுகளானது பற்பசை, மிளிரி இடைவெளி, மிளிரி கட்டமைப்பு என்பவற்றை உள்ளடக்கியிருந்ததாக கூறிய விஞ்ஞானிகள் ஆனால், அவை இயற்கையான பற்கள் போன்று கடினத் தன்மையைக் கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக